shreyass_shri Vedantha vigyana jeevanam – Shreyassathvik

Shreyas Saathvik Vishvam

இப்புத்தகம் வைதிக காரியங்களில் உள்ள விக்ஞானபூர்வமான உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, அவைகளை செய்பவர்களுக்கு பெருமித உணர்வை அளிக்கிறது. மேலும் அண்டசராசரங்களின் ஆக்கம், காத்தல்,அழித்தல் போன்ற செயல்களோடு பின்னிப்பிணைந்த அன்றாட வாழ்வியல் முறையை விளக்குகிறது.