shreyass_shri Vedantha goodhaartha nishnathaprakashaha – Shreyassathvik

Shreyas Saathvik Vishvam

வேதாந்த கூடார்த்த நிஷ்ணாத ப்ரகாஶ: :

வேதம், வேதாந்தம், அர்த்த ஶாஸ்த்ரம் ஆகியவற்றின் ஆழமான உண்மைகள்.
ஜீவாத்மாவின் அனைத்து நிலைகள் ப்ரக்ருதியின் ரஹஸ்யம், பரமாத்மாவின் தத்வம், ஸத்வம் ரஜஸ் தமஸ்ஸின் ரஹஸ்யம் ஆகியவற்றை தெள்ளத்தெளிவாக விளக்குகிறது.
வாழ்வியல் பொருளாதாரத்தில் உள்ள சிக்கல்களுக்கான மூலகாரணம்.
“The Real Source of the Economy” “ஆர்திகயோகம்” மற்றும் மேலேகூறிய அனைத்து புத்தகங்களுக்கான அடிப்படையான தத்வ விளக்கம். வேதாந்தத்தின் ஸாரம்.