The Only strategy and solution for the economic turbulence. This book unearths the value of family formations in terms of effective lifestyle and economy. This Book is an invaluable reference material for one among the 17 sustainable development goals of the united nations namely ‘gender equality’ by reflecting the practices par excellence of gender equality in ancient India by addressing the core challenges and great concern towards womanhood.
பகவானிடத்தில் ப்ரேமை செய்யும் முறையை பழக்கப்படுத்திக் கொள்வதற்கான,ஒரு நிலையான அடித்தளம். உலகப்பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் ஒரு போர் யுக்தி. பொருளாதார சிக்கல்களுக்கான நிரந்தரத்தீர்வு. பயிற்சி ப்ரேமையின் புனிதம்: பகவானிடம் செய்யவேண்டிய ப்ரேமைக்கான பயிற்ச்சியாக மானுட ப்ரேமையை உபயோகப் படுத்திக்கொள்ளும் நுணுக்கமான முறை